வாழ வரும் அனைவரையும் வாரி அணைக்கிறது சென்னை நல்ல சம்பளக்காரனுக்கு அப்பார்ட்மண்டில் வீடு குறைந்த சம்பளக்காரனுக்கு ஒண்டுக் குடித்தன வீடு வேலை தேடுபவனுக்குக் கூட மேன்சனில் குடித்தனம் சிக்னல் அருகே வசிக்கிறான் சென்னைத் தமிழன் மட்டும் -ஜெ.நம்பிராஜன்
Tuesday, November 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment