Saturday, March 8, 2008

பிள்ளைத்தமிழ்

அழைக்கும் வேலைக்காரியிடம்
தாவும் குழந்தை
பார்ப்பதில்லை
சாதியும் பணமும்
தண்ணீரில் விளையாட சம்மதம்
குளிக்கச் சம்மதமில்லை
எங்கள் வீட்டு பாப்பாவுக்கு
ஒழுங்கற்றே இருந்தாலும்
அழகாய்த் தெரிகிறது
குழந்தை இருக்கும் வீடு
-ஜெ.நம்பிராஜன்

3 comments:

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

இதயத்தை தொட்டுவிட்டீர்கள் பிரம்மாதம்

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

நானும் திருநெல்வேலி தாயா நீக எந்த பகுதி. நானும் இப்போ பெண்களுருவில் தான் இருக்கேன். நான் உங்க கவிதை நூலை வாக வேண்டும்.
உங்கள் அழைப்பேசி என்னை தாருங்கள்.......

ஜெ.நம்பிராஜன் said...

மிக்க நன்றி..தொடர்ந்து வருகை தரவும்..
கைபேசி எண்:9843942552