அழைக்கும் வேலைக்காரியிடம்
தாவும் குழந்தை
பார்ப்பதில்லை
சாதியும் பணமும்
தண்ணீரில் விளையாட சம்மதம்
குளிக்கச் சம்மதமில்லை
எங்கள் வீட்டு பாப்பாவுக்கு
ஒழுங்கற்றே இருந்தாலும்
அழகாய்த் தெரிகிறது
குழந்தை இருக்கும் வீடு
-ஜெ.நம்பிராஜன்
நானும் திருநெல்வேலி தாயா நீக எந்த பகுதி. நானும் இப்போ பெண்களுருவில் தான் இருக்கேன். நான் உங்க கவிதை நூலை வாக வேண்டும். உங்கள் அழைப்பேசி என்னை தாருங்கள்.......
3 comments:
இதயத்தை தொட்டுவிட்டீர்கள் பிரம்மாதம்
நானும் திருநெல்வேலி தாயா நீக எந்த பகுதி. நானும் இப்போ பெண்களுருவில் தான் இருக்கேன். நான் உங்க கவிதை நூலை வாக வேண்டும்.
உங்கள் அழைப்பேசி என்னை தாருங்கள்.......
மிக்க நன்றி..தொடர்ந்து வருகை தரவும்..
கைபேசி எண்:9843942552
Post a Comment